Find your dream job with Lanka Past Papers
The Ministry of Energy has officially reintroduced the National Fuel Pass QR Code system for fuel distribution across Sri Lanka. The system became mandatory from 6.00 AM on March 15, 2026. All vehicle owners must register and obtain a valid QR code to receive fuel from filling stations.


| Vehicle Type | Weekly Fuel Limit |
|---|---|
| Motorcycles | 5 Litres |
| Three Wheelers | 15 Litres |
| Motor Cars | 15 Litres |
| Vans | 40 Litres |
| Buses | 60 Litres |
| Motor Lorries | 200 Litres |
நாட்டில் மீண்டும் எரிபொருள் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வது எப்படி என்ற குழப்பம் பலருக்கும் எழுந்துள்ளது.
புதிய பதிவு செய்ய fuelpass.gov.lkRegister என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
NIC அல்லது Passport இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு OTP உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் வாகன விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
பதிவு முடிந்தவுடன் கிடைக்கும் QR Code ஐ பதிவிறக்கம் செய்து எரிபொருள் நிலையங்களில் பயன்படுத்தலாம்.
வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு: