Find your dream job with Lanka Past Papers
The Ministry of Energy has officially reintroduced the National Fuel Pass QR Code system for fuel distribution across Sri Lanka. The system became mandatory from 6.00 AM on March 15, 2026. All vehicle owners must register and obtain a valid QR code to receive fuel from filling stations.


| Vehicle Type | Weekly Fuel Limit |
|---|---|
| Motorcycles | 5 Litres |
| Three Wheelers | 15 Litres |
| Motor Cars | 15 Litres |
| Vans | 40 Litres |
| Buses | 60 Litres |
| Motor Lorries | 200 Litres |
நாட்டில் மீண்டும் எரிபொருள் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வது எப்படி என்ற குழப்பம் பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கான இலகுவான வழிமுறைகளை அரசாங்கம் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
புதிதாகப் பதிவு செய்வோர் https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று Register என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர், உங்களது தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது கடவுச்சீட்டு இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு OTP குறியீட்டை உறுதிப்படுத்திய பின், உங்களது பெயர், முகவரி மற்றும் வாகனத்தின் விபரங்களை (வாகன இலக்கம், வகை, Chassis Number மற்றும் எரிபொருள் வகை) மிகவும் சரியாக உள்ளிட வேண்டும்.
அனைத்து விபரங்களையும் சரிபார்த்துப் பதிவு செய்தவுடன் கிடைக்கும் தனித்துவமான QR குறியீட்டை தரவிறக்கம் செய்து எரிபொருள் நிலையங்களில் உடனடியாகப் பயன்படுத்தலாம்.
வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு:
📌 தனியார் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஊடாக விநியோகிக்கப்படும்.
The Fuel Pass QR Code is a mandatory digital code issued by the Ministry of Energy for all vehicles to receive fuel at filling stations in Sri Lanka.
All vehicle owners including motorcycles, cars, vans, buses, and lorries must register to obtain a valid QR code.
You can register through the official website: fuelpass.gov.lk